திருத்தல் பத்திரம் சொத்து சம்பந்தமாக ஆலோசனை: கடந்த ஏப்ரல் 2021 இல் நான் பில்டரிடம் ஒரு கட்டிய வீட்டை வங்கி கடன் மூலம் பெற்றேன். அப்போது வங்கி கூறியபடி UDS முறையில் பதிவு செய்தேன். எனக்கு பிறகு 2 நபர்கள் அதே பில்டரிடம் என்னை போல வீடு வாங்கி Divided Share முறையில் பதிவு செய்து விட்டார்கள். பில்டரின் மொத்த மனை 2400 3 வீடுகள் தலா 800 வீதம் கட்டியுள்ளார். முதல் வீடு uds முறையிலும் மற்ற 2 வீடு divided share முறையிலும் பதிவு செய்துள்ளனர். இப்போது நான் திருத்தல் பத்திரம் போடவேண்டுமா?
Popular Questions:நில ஒப்படைப்பு பட்டா மற்றும் கிராம நத்தம்கோவிட்-ன் போது ஊதியம் பெறாத விடுமுறைகள் தொடர்ந்து மகப்பேறு விடுப்பு

Please login or Register to submit your answer