மந்தவெளி புறம்போக்கு நிலம் - ஆகாரமிப்பாளர் தாலுக்கா அலுவலருக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஒருதலை பட்ச முடிவாக நீதிமன்றம் கட்டடம் சட்டப்பிரிவு “நிலைக்கால உரத்துக்கட்டளை” வழங்கி உள்ளது. இந்த நிலத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது, பள்ளி வளர்ச்சி தடைபட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம், கழிவறை, உள்ளிட்ட கட்டமைப்புகள் செய்ய இயலவில்லை.
பள்ளி ஆசியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள். பள்ளி இடப்பிரச்னைக்கு மாவட்டம் மற்றும் தாலுக்கா மட்டத்திலான அதிகாரிகளை (முறையிட்டுள்ளார்கள் சார் ஆட்சியர் , மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் Special CM Cell patitions ) அணுகி நிரந்தர தீர்வு காணுமாறு போராடி வருகிறோம். பொதுமக்கள் சாலைமறியல் வழியாக முற்சி செய்தார்கள் எதுவும் பலன் இல்லை. அணைத்து முயற்சியும் நீதிமன்ற தீர்ப்பை கட்டி கையை விரித்து வருகிறார்கள்.எனக்கு இதை (புறம்போக்கு நிலம்) அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் உதவும் எண்ணத்தோடு முயற்சி செய்து வருகிறேன். இந்த குழு வழியாக, நீதிமன்ற ஒருதலை பட்ச முடிவுக்கு பதில் கிடைக்குமானால் – இதுவே எனது கிராமத்து ஏழை மாணவ செல்வங்களுக்கு கிடைக்கும் பெரிய அன்பளிப்பாக இருக்கும்.
அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

Read More
Please login or Register to submit your answer