Advocate-கும் Lawyer-கும் உள்ள வித்தியாசம் என்ன?
“Lawyer மற்றும் Advocate வித்தியாசம் தெரியுமா? இந்த வீடியோவில், Lawyer vs Advocate-க்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடுகள், பணிகள் மற்றும் சட்டத்தில் அவர்களின் பங்கு பற்றி விளக்குகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது யார்? சட்ட ஆலோசனை வழங்குவது யார்? என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்! Advocate-கும் Lawyer-கும் உள்ள வித்தியாசம் என்ன?…

