நில அளவீடு பிரச்சனை களுக்கு என்ன செய்வது? | யாரை அணுக வேண்டும்? | முழு வழிகாட்டி!
நில அளவீடு பிரச்சனை யில் யாரை அணுக வேண்டும்? எந்த ஆவணங்கள் தேவை? தமிழ்நாட்டில் நில அளவீடு (Land Survey) சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரெவினியூ அலுவலகம், தாசில்தார் அல்லது நீதிமன்றத்தில் எப்படி முறையாக முன்னேறுவது? பட்டா, FMB ஸ்கெட்ச், சிட்டா போன்ற முக்கிய ஆவணங்கள் எப்படி சேகரிப்பது? இந்த வீடியோவில், நிலத் தகராறுகளுக்கு உத்தியோகபூர்வ தீர்வு…

