RERA மனை விற்பனை ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல் சட்டம் 2016
RERA பற்றிய தகவல்கள்: மனை விற்பனை (ஒழுங்குபடுத்துதல் ,மேம்படுத்துதல்) சட்டம் 2016. மனை விற்பனை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டுத்துதல் சட்டம் (The Real Estate (Regulation and Development) Act, 2016 ) எனப்படுவது 2013-ம் ஆண்டு வீட்டு வசதி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாநிலங்கவையில் 14 ஆகஸ்ட், 2013-ம் நாள் இச் சட்ட…

